மயற்கை

mayaṟkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குற்றம், சூது — harm, fault, vice
மயற்கை யில்லவர் மன்றலின் மன்னிய// இயற்கை யன்புடை யாரியைந் தார்களே (சீவக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயற்கை)
2.
செத்தை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 324)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42r2zx4b/

தமிழ்
“மயற்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42r2zx4b/
APA
Oliyon Research. (2026). மயற்கை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/42r2zx4b/
MLA
"மயற்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42r2zx4b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment