மெல்லிடவெளி

melliṭaveḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் எழுத்துருவில் அதன் பாயின்ட் அளவில் நான்கில் ஒரு பங்குள்ள கிடைமட்ட இடவெளி. எடுத்துக்காட்டாக, 12-பாயின்ட் அளவுள்ள ஒர் எழுத்துருவில் மெல்லிடவெளி 3-பாயின்ட் அகலத்தில் இருக்கும் — thin space
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மெல்லிய இடவெளி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1451)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3zp8794y/

தமிழ்
“மெல்லிடவெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zp8794y/
APA
Oliyon Research. (2026). மெல்லிடவெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3zp8794y/
MLA
"மெல்லிடவெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zp8794y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment