பீறுதல்

pīṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிழிதல்
பீறிற்றா மண்ட மென்பதோ ராகுலம் ( தேரேறு. 33)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீறுதல்)
2.
கிழித்தல்
அல்குற் பூந்துகிற் கலாபம் பீறி ( ஊர்தே. 189)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீறுதல்)
3.
கீறுதல்
நகங்களாற் பீறினான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீறுதல்)
4.
பிளத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீறுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3zbruhrg/

தமிழ்
“பீறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3zbruhrg/
APA
Oliyon Research. (2026). பீறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3zbruhrg/
MLA
"பீறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3zbruhrg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment