குயூரி

kuyūri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலகுச்சொல். கதிர்வீச்சலகு. மேரி குயூரி பெயரால் (1867-1934) அமைந்தது. இவர் போலந்து நாட்டில் பிறந்த பிரெஞ்சு இயற்பியலார். நோபல் பரிசு பெற்றவர். பா. radiation units — curie
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 109)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ymy2mg4/

தமிழ்
“குயூரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ymy2mg4/
APA
Oliyon Research. (2026). குயூரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ymy2mg4/
MLA
"குயூரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ymy2mg4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment