காஃபின்

kāḵpiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காப்பி, தேயிலை போன்ற குடிவகைகளில் உள்ள மைய நரம்பு மண்டலத்திற்குக் கிளர்ச்சியூட்டக் கூடிய மர உப்புச்சத்து. இது சிறுநீர் பெருக்கியாகக் கொடுக்கப்படுகிறது. எனினும், முக்கியமாக நோவகற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது — caffeine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 238)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ymufsde/

தமிழ்
“காஃபின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ymufsde/
APA
Oliyon Research. (2026). காஃபின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ymufsde/
MLA
"காஃபின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ymufsde/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment