உடன்பிறந்தான்
uṭaṉpiṟantāṉ
பொருள்கள் · Senses
1.
ஒரு தாய் தந்தையருக்குத் தன்னுடன் கூடப்பிறந்தவன்; உடன்பிறந்தான் தன்னைவிட மூத்தவன் ஆயின் அண்ணா என்றும், இளையவன் ஆயின் தம்பி என்றும் பெயர்.
2.
இரட்டையரில் ஒருவராக இருப்பின், இரட்டைப்பிறவி என்றோ இரட்டையர் என்றோ அழைக்கப்படுபவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3yj3kcgw/
தமிழ்“உடன்பிறந்தான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3yj3kcgw/APA
Oliyon Research. (2026). உடன்பிறந்தான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3yj3kcgw/MLA
"உடன்பிறந்தான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3yj3kcgw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment