வலிவூட்டும் பொருள்

valivūṭṭum poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிளாஸ்டிக் பொருளுக்கு வலிவும், விறைப்பும் அளிக்கக்கூடிய பொருள். இவை பெரும்பாலும் கண்ணாடி இழை உடையதாக இருக்கும். பிசின் இழை, நாரிழை, கல்நார் போன்ற பொருள்களும் இதற்குப் பயன்படுகிறது — reinforcement
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 526)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3yhjcsxk/

தமிழ்
“வலிவூட்டும் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yhjcsxk/
APA
Oliyon Research. (2026). வலிவூட்டும் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3yhjcsxk/
MLA
"வலிவூட்டும் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yhjcsxk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment