காயம்

kāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* - காயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காயம்)
2.
உடம்பு, ஆகாயம், பெருங்காயம், வெங்காயம், இயற்கை, மூலதனம்,மிளகு, வயிரம், இலக்கு, நிலைபேறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 126)
3.
உடம்பு எ-டு ஆர்ப்பாய காயம் தன்னை (சிசிசுப 14)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 99)
4.
காயம் அல்லது உடற்சேதம் தீவிர உணர்ச்சித் தாக்கம் — trauma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ygpchm9/

தமிழ்
“காயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ygpchm9/
APA
Oliyon Research. (2026). காயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3ygpchm9/
MLA
"காயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ygpchm9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment