ஆர்க்கினி தீவுகள்
ārkkiṉi tīvukaḷ
(Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை மொத்தம் 67 தீவுகள்.
(Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கிறார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந்தவை. இவை மிதமான தட்பவெப்ப நிலையில் மண்வளமும் உடையவை. இங்கு பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால்நடை, மீன், முட்டை முக்கியமான ஏற்றுமதி சரக்குகள். குளிர்காலத்தில் சூரிய வெளிச்சமும் கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலைநகரம்; முக்கியமான கடற்படைத் தளம். மொத்தப் பரப்பு 376 சதுர மைல். மக்;சு.21,600 (1946).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 454)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3y7fuzmm/
தமிழ்“ஆர்க்கினி தீவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3y7fuzmm/APA
Oliyon Research. (2026). ஆர்க்கினி தீவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3y7fuzmm/MLA
"ஆர்க்கினி தீவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3y7fuzmm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment