மின்னஞ்சல்

miṉṉañcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடன் செய்தித் தொடர்பிற்காக ஒவ்வொருவரும் வைத்திருப்பது இணையத்தின் மற்றொரு பயனுள்ளதும் மிகப் பரவலாக உள்ளதுமான செயல். ஒரு வலையத்திலுள்ள கணிப்பொறியிலிருந்து அடுத்த வலையத்திலுள்ள கணிப்பொறிக்கு அனுப்பப்படுவது. இதைக் கொண்டு செய்திகள் அல்லது தகவல்களை உலகிலுள்ள எவருக்கும் உடன் அனுப்பலாம்; சில நிமிடங்களில் போய்ச் சேரும். தொலைபேசி அழைப்புகளை விட மலிவானது. எதிர்நோக்கஞ்சல் என்றும் வேடிக்கையாகக் கூறலாம். — e-mail
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 85)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3xwpcjwu/

தமிழ்
“மின்னஞ்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xwpcjwu/
APA
Oliyon Research. (2026). மின்னஞ்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3xwpcjwu/
MLA
"மின்னஞ்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xwpcjwu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment