வரலாற்றுவஞ்சி

varalāṟṟuvañci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் தலைவனது குலப்பிறப்பு முதலிய பல சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற் கூறும் பாடல்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரலாற்றுவஞ்சி)
2.
குலமுறை பிறப்பு முதலிய சிறப்பியல்புகளை வஞ்சிப்பாவால் பாடுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 449)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3xbz67nr/

தமிழ்
“வரலாற்றுவஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xbz67nr/
APA
Oliyon Research. (2026). வரலாற்றுவஞ்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3xbz67nr/
MLA
"வரலாற்றுவஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xbz67nr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment