பேரிளமை

pēriḷamai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இளமைத் தொடக்கம்.
அணைந்த பேரிளமையாலே தனைநனி மதித்து (திருவாலவா. 13, 15)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரிளமை)
2.
நடுப்பிராயம்.
நகரத்தோமும் பேரிளமையோமும் (S. I. I. i, 65).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரிளமை)
3.
மாறா இளமை. இளமைப் பண்புகள் இருக்கும்போதே ஒர் உயிரி இனப்பெருக்கம் முதலிய செயல்களைச் செய்தல். இது தற்காலிகமாகவும் நிலையாகவும் இருக்கலாம். விலங்கிற்கு ஆக்சோலாட்டிலும் தாவரத்திற்கு லெம்னாவும் எடுத்துக்காட்டுகள் — neoteny
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 287)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3x5j9urk/

தமிழ்
“பேரிளமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3x5j9urk/
APA
Oliyon Research. (2026). பேரிளமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3x5j9urk/
MLA
"பேரிளமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3x5j9urk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment