பணிமொழி

paṇimoḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாழ்ந்த சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிமொழி)
2.
மென்மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிமொழி)
3.
பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிமொழி)
4.
கட்டளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிமொழி)
5.
நன்மொழி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 269)
6.
பணிவுள்ள இனிய சொற்கள். அதாவது நம்மை விட அன்பு மிகுதியுடையவர்கள் சொல்லும் சொற்கள், (குறள் 1258).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 166)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3x3k279j/

தமிழ்
“பணிமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3x3k279j/
APA
Oliyon Research. (2026). பணிமொழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3x3k279j/
MLA
"பணிமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3x3k279j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment