இணைப்புகளை உருவாக்கல்

iṇaippukaḷai uruvākkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எச்டிஎம்எல்லின் ஒரு சிறப்பியல்பு ஆவணங்களை உருவாக்குதல் ஆகும். இணைப்பு என்பது ஆவணத்தின் ஒரு பகுதி. இதைத் தட்டி அடுத்த ஆவணத்திற்குச் செல்லலாம் — creating links
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3wqauqbg/

தமிழ்
“இணைப்புகளை உருவாக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wqauqbg/
APA
Oliyon Research. (2026). இணைப்புகளை உருவாக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3wqauqbg/
MLA
"இணைப்புகளை உருவாக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wqauqbg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment