முதன்மை ஏற்றும் பதிவேடு

mutaṉmai ēṟṟum pativēṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலை வட்டில் உள்ள ஏற்றும் பதிவேடு. பல்வேறு வட்டுப் பிரிவுகளைக் காட்டும், பிரிவினைப் பட்டியல் இதில் உள்ளது. ஒவ்வொரு பிரிவும் ஏற்றுப் பதிவேட்டுடன் துவங்குகிறது. இது துணை இயக்க அமைப்புகளை ஏற்றுவதைத் தொடங்கி வைக்கிறது — master boot record
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 907)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3vzp2grj/

தமிழ்
“முதன்மை ஏற்றும் பதிவேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3vzp2grj/
APA
Oliyon Research. (2026). முதன்மை ஏற்றும் பதிவேடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3vzp2grj/
MLA
"முதன்மை ஏற்றும் பதிவேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3vzp2grj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment