காப்புத்திறப்பி

kāpputtiṟappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொதிகலத்தில் இது நீராவி அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது. நீராவி அழுத்தம் அதிகமாகும் பொழுது, இதிலுள்ள சுருள்வில் தளர்ந்து, இரு மூடிகளும் தாமாகத் திறப்பதால், நீராவி வெளியேறி அழுத்தங் குறையும் — safety valve
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3v7c3x76/

தமிழ்
“காப்புத்திறப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3v7c3x76/
APA
Oliyon Research. (2026). காப்புத்திறப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3v7c3x76/
MLA
"காப்புத்திறப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3v7c3x76/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment