சமான எடை

camāṉa eṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1.008 பங்கு எடை அய்டிரசன் அல்லது 8 பங்கு எடை ஆக்சிஜன் அல்லது 34.45 பங்கு எடை குளோரின் ஆகியவற்றுடன் இணையும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் தனிமத்தின் எடை. எ-டு. 12 பங்கு எடை மக்னீசியம் 8 பங்கு எடை ஆக்ஸிஜனோடு கூடினால், மக்னீசியத்தின் சமான எடை 12. இந்த எடைக்கு அலகில்லை. அது வெறும் எண் — equivalent weight
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3v5hxae7/

தமிழ்
“சமான எடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3v5hxae7/
APA
Oliyon Research. (2026). சமான எடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3v5hxae7/
MLA
"சமான எடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3v5hxae7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment