கண்ணூறு
kaṇṇūṟu
பொருள்கள் · Senses
1.
(கண்+ஊறு)
2.
திருஷ்டிதோஷம்
3.
கண்ணேறு
அந்திநின்று கண்ணூ றழித்தா ளணிநீ றளித்தே ( களவு. 329).
4.
கெட்டப்பார்வை
5.
தீய நோக்கோடும், பொறாமையினாலும் சிலர், சிறப்பாக இருக்கும் அல்லது செயல்படும் மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்களுக்குப பாதிப்புகள் எற்படுமென்று நம்பப்படுகிறது... இதையே கண்படுதல், கண்திருஷ்டி என்றும் கூறுவர்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3v4w8nfv/
தமிழ்“கண்ணூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3v4w8nfv/APA
Oliyon Research. (2026). கண்ணூறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3v4w8nfv/MLA
"கண்ணூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3v4w8nfv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment