சாட்விக் குறியீடு

cāṭvik kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவுற்ற நான்காவது வாரத்தில் காணப்படும் அதிகரித்த நாளப்பெருக்கத்தினால் கருவகத்திலும் யோனிக் குழாயிலும் உண்டாகும் கருநீலஊதா நிற மாற்றம். அமெரிக்கப் பண் நோயியல் மருத்துவ வல்லுநர் ஜேம்ஸ் சாட்விக் பெயரால் அழைக்கப்படுகிறது — chadwick's sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 276)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3uyqxec4/

தமிழ்
“சாட்விக் குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uyqxec4/
APA
Oliyon Research. (2026). சாட்விக் குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3uyqxec4/
MLA
"சாட்விக் குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uyqxec4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment