பற்றி வரைதாள்
paṟṟi varaitāḷ
பொருள்கள் · Senses
1.
(வரைபடம்) ஓரளவு ஒளி ஊடுருவுகின்ற காகிதம். வரைபடம் மீது தாளை வைத்து பிரதி எடுத்து புளு பிரிண்ட் எடுக்கப் பயன்படுத்துவர். இது பற்றி வரைத் துணியை விட மலிவானது. தவிர பல தடவை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத போது பற்றி வரைத்துணியை விட பற்றி வரை தாள் உகந்தது
— tracing paper
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3uunjdvz/
தமிழ்“பற்றி வரைதாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uunjdvz/APA
Oliyon Research. (2026). பற்றி வரைதாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3uunjdvz/MLA
"பற்றி வரைதாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uunjdvz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment