அச்சு வழங்கன்

accu vaḻaṅkaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பிணையத்தில் அச்கப்பொறிகளை மேலாண்மை செய்வதற்கென தனியாக ஒதுக்கப்படும் ஒரு பணி நிலையக் கணினி.பிணையத்திலுள்ள எந்தவொரு பணிநிலையக் கணினியும் அச்சு வழங்கனாகச் செயல்பட முடியும் — print server
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1160)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3uptes6r/

தமிழ்
“அச்சு வழங்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uptes6r/
APA
Oliyon Research. (2026). அச்சு வழங்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3uptes6r/
MLA
"அச்சு வழங்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uptes6r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment