உட்படு

uṭpaṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டுப்படுதல் (கட்டுப்பட்டு இருத்தல்); (ஒரு குறிப்பிட்ட எல்லை/வரம்பு/அளவுக்குள்) அமைந்திருத்தல்; எந்தத் தொலைவு வரை ஒளியானது கதிர் ஒளியியலின் தன்மைக்கு உட்படுகிறதோ அதுவே பிரநெல் தொலைவு (Fresnel distance) எனப்படும்; கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் வாடகைக்கு எடுத்துள்ளோம். (to be within) certain limits; being subjected to (certain conditions).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உட்படு)
2.
ஆளாதல்; மெய்யில் அறியும்படி நேர்தல்; (தண்டனைக்கு) உள்ளாகு;அவதியுறு; தண்டனைக்கு உட்பட வேண்டியதாயிற்று. sustain; undergo; suffer.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உட்படு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ujjge5k/

தமிழ்
“உட்படு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3ujjge5k/
APA
Oliyon Research. (2026). உட்படு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ujjge5k/
MLA
"உட்படு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3ujjge5k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment