இருமம்

irumam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று (1), சுழியம் (0) ஆகிய இரு குறியீடுகளை வைத்து எண்கள் அனைத்தையும் குறிக்கும் முறையை இரும எண் முறை/ இருமம் என்கிறோம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருமம்)
2.
2-ஐ அடிப் படையாகக் கொண்ட முறை இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ள ஒரு சூழ்நிலை — binary
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 149)
3.
ஓர் உயிரணு அல்லது உயிரி இரட்டைப்படை எண் நிறப்புரிகளைக் கொண்டிருத்தல் — diploid
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 125)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ufqp67v/

தமிழ்
“இருமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ufqp67v/
APA
Oliyon Research. (2026). இருமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3ufqp67v/
MLA
"இருமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ufqp67v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment