வெஞ்சணம்
veñcaṇam
பொருள்கள் · Senses
1.
வெந்த ஆணம் (வேக வைத்த கூட்டு)
2.
வெஞ்சணம் பேச்சு வழக்கில் உள்ள ஓர் சொல்லாகும். இந்த சொல்லானது, தென் தமிழ்நாட்டில் (இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை) பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு குழம்பு என்று பொருள். மதுரை வட்டார மொழி வழக்கில் பழைய குழம்பிற்கும் வெஞ்சணம் என்று ஒரு பொருள் உண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3tgkp3vh/
தமிழ்“வெஞ்சணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3tgkp3vh/APA
Oliyon Research. (2026). வெஞ்சணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3tgkp3vh/MLA
"வெஞ்சணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3tgkp3vh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment