மென் கூறாக்கிய வட்டு

meṉ kūṟākkiya vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பீட்டுப் புள்ளியிலிருந்து மென்பொருள் படிமுறை வரிசையினால் கூறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒருவட்டு. வன் கூறாக்கிய வட்டுகளின் கூறுகள், வன்பொருள் குறியீடுகளினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். பெரும்பாலான வட்டுகள் மென் கூறாக்கத்தைப் பயன்படுத்துகின்றன — soft sectored disk
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1351)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ten8dw2/

தமிழ்
“மென் கூறாக்கிய வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ten8dw2/
APA
Oliyon Research. (2026). மென் கூறாக்கிய வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ten8dw2/
MLA
"மென் கூறாக்கிய வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ten8dw2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment