இணை நாளமில் சுரப்பிகள்
iṇai nāḷamil curappikaḷ
பொருள்கள் · Senses
1.
நாளமில் சுரப்பிகளுக்குப் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் உள்ள நான்கு சிறிய சுரப்பிகள். இவை நமது உடல் கால்சியத்தையும் பாஸ்ஃபரசையும் பயன் படுத்திக் கொள்வதைக் கட்டுப்படுத்துகிறது. உடல் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதால் உடம்பில் கால்சியம் குறைகிறது; இரத்தத்தில் கால்சியம் அதிகமாகிறது; இரத்தத்தில் பாஸ்ஃபரஸ் குறைகிறது
— parathyroid glands
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3sj4rasy/
தமிழ்“இணை நாளமில் சுரப்பிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sj4rasy/APA
Oliyon Research. (2026). இணை நாளமில் சுரப்பிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3sj4rasy/MLA
"இணை நாளமில் சுரப்பிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sj4rasy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment