{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3sj4rasy/", "data": {"id": "3sj4rasy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3sj4rasy/", "kind": "word", "headword": "இணை நாளமில் சுரப்பிகள்", "romanization": "iṇai nāḷamil curappikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:27.257756+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாளமில் சுரப்பிகளுக்குப் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் உள்ள நான்கு சிறிய சுரப்பிகள். இவை நமது உடல் கால்சியத்தையும் பாஸ்ஃபரசையும் பயன் படுத்திக் கொள்வதைக் கட்டுப்படுத்துகிறது. உடல் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதால் உடம்பில் கால்சியம் குறைகிறது; இரத்தத்தில் கால்சியம் அதிகமாகிறது; இரத்தத்தில் பாஸ்ஃபரஸ் குறைகிறது", "needs_definition": false, "gloss_en": "parathyroid glands", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 472"}]}}