பக்கக்கற்றை

pakkakkaṟṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பண்பேற்றப்பட்ட சுமப்பி அலைக்கற்றையின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதி. இருபகுதிகளும் வெவ்வேறு தகவலைச் சுமந்து செல்லுமாறு செய்யமுடியும். இதன் காரண மாய் ஒற்றைத் தடத்தில் இரண்டு மடங்கு தகவலைச் சுமந்து செல்ல முடியும் — sideband
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஓரக்கற்றை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1330)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3sf6rctw/

தமிழ்
“பக்கக்கற்றை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sf6rctw/
APA
Oliyon Research. (2026). பக்கக்கற்றை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3sf6rctw/
MLA
"பக்கக்கற்றை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sf6rctw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment