அண்ட இறக்கமின்மை

aṇṭa iṟakkamiṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரின விதைப்பையினுள் (அண்டகோசம்), விதை (அண்டம்) இறங்காமலிருக்கிற ஒரு வளர்ச்சிக் குறைபாடு. விதைகள் அடிவயிற்று அல்லது தொடை அடிவயிற்று இணைப்புக் குழாயிலே இருந்து விடுகின்றன — cryptorchism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இறங்கா விரை, மறை விரை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 347)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ryzg5fr/

தமிழ்
“அண்ட இறக்கமின்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ryzg5fr/
APA
Oliyon Research. (2026). அண்ட இறக்கமின்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ryzg5fr/
MLA
"அண்ட இறக்கமின்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ryzg5fr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment