சான்று விளக்க நிரல்

cāṉṟu viḷakka niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு நிரலின் செயல் திறனை விளக்கும், அந்நிரலின் ஒரு முன்மாதிரி வடிவம். 2. ஒரு நிரலை விற்பனைக்குக் கொண்டுவரும்முன் அதன் செயல்திறனை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சுருக்கமான வடிவ முன்மாதிரி. — demonstration programme
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முன்மாதிரி நிரல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 418)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ryq5d4j/

தமிழ்
“சான்று விளக்க நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ryq5d4j/
APA
Oliyon Research. (2026). சான்று விளக்க நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ryq5d4j/
MLA
"சான்று விளக்க நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ryq5d4j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment