கொடிக்கவி

koṭikkavi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடியைப்பற்றிய் பாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடிக்கவி)
2.
கொடியேறும்படி பாடிய பாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடிக்கவி)
3.
சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடிக்கவி)
4.
இது சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் பதினான்கனுள் ஒன்று. கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியரால் பாடப்பட்டது. சிதம்பரப் பெருவிழாவில் துஜஸ்தம்பத்தில் கொடியேற இந்நூலைப் பாடினர். காலம் கி. பி. 14- ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 485)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3rxuakmy/

தமிழ்
“கொடிக்கவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rxuakmy/
APA
Oliyon Research. (2026). கொடிக்கவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3rxuakmy/
MLA
"கொடிக்கவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rxuakmy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment