பகுக்க இயலா அணுத்தன்மையுள்ள

pakukka iyalā aṇuttaṉmaiyuḷḷa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு அணுச் செயல் அணுத்தன்மை என்றால் ஒரு செயலை முழுவதுமாகச் செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும். சான்றாக, எந்திரக் கோளாறின் காரணமாக, ஒரு பரிமாற்றம் முடிவது தடைபடுமானால், கணினி அமைப்பு அந்தப் பரிமாற்றம் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு மீண்டும் சென்று விடும் — atomic indivisible
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3rjr679g/

தமிழ்
“பகுக்க இயலா அணுத்தன்மையுள்ள”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rjr679g/
APA
Oliyon Research. (2026). பகுக்க இயலா அணுத்தன்மையுள்ள. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3rjr679g/
MLA
"பகுக்க இயலா அணுத்தன்மையுள்ள." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rjr679g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment