{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3rjr679g/", "data": {"id": "3rjr679g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3rjr679g/", "kind": "word", "headword": "பகுக்க இயலா அணுத்தன்மையுள்ள", "romanization": "pakukka iyalā aṇuttaṉmaiyuḷḷa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:47.629216+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு அணுச் செயல் அணுத்தன்மை என்றால் ஒரு செயலை முழுவதுமாகச் செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும். சான்றாக, எந்திரக் கோளாறின் காரணமாக, ஒரு பரிமாற்றம் முடிவது தடைபடுமானால், கணினி அமைப்பு அந்தப் பரிமாற்றம் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு மீண்டும் சென்று விடும்", "needs_definition": false, "gloss_en": "atomic indivisible", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 105"}]}}