சி.பீ.யூ விசிறி

ci.pī.yū viciṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மையச் செயலகத்தின் மீது அல்லது சி.பீ.யூ வின் வெப்பக்கவர்வி மீது பொருத்தப்படும் ஒரு மின்சாரவிசிறி. சி.பீ.யூ வைச் சுற்றிக் காற்றைச் சுழலச் செய்து வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது — CPU fan
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3qx99rva/

தமிழ்
“சி.பீ.யூ விசிறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qx99rva/
APA
Oliyon Research. (2026). சி.பீ.யூ விசிறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3qx99rva/
MLA
"சி.பீ.யூ விசிறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qx99rva/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment