அகூகன்
akūkaṉ
பண்டைய யாதவ அரசர்களுள் ஒருவன்.
பண்டைய யாதவ அரசர்களுள் ஒருவன். கரந்துரை வாழ்விலிருந்து திரும்பி வந்த தருமர், அகூகனின் அரண்மனையில் நுழைந்தார். அக்குரூரர் என்பவருக்கு அவரைக் கிருட்டிணன் அறிமுகப்படுத்தினான். அகூகனுக்கு நூறு ஆண்பிள்ளைகள். அவர்கள் ஒவ்வொருவரும் தெய்வத்திற்கு இணையானவர்கள். சல்லியனின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் துவாரகையைப் பாதுகாத்தார்கள். அவருடைய ஆணையின்படி போதைப் பொருள்களின் உற்பத்தி அங்குத் தடைசெய்யப்பட்டது. இச்செய்தியை மகாபாரதத்தில் அறியலாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 139)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3qn3dhvg/
தமிழ்“அகூகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3qn3dhvg/APA
Oliyon Research. (2026). அகூகன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3qn3dhvg/MLA
"அகூகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3qn3dhvg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment