ஒலிபெருக்கி
oliperukki
நாம் சாதாரணமாகப் பேசும் பேச்சொலியை நம் அருகில் உள்ளவர்களால் மட்டுமே கேட்க முடியும்.
நாம் சாதாரணமாகப் பேசும் பேச்சொலியை நம் அருகில் உள்ளவர்களால் மட்டுமே கேட்க முடியும். சற்று தூரத்தில் உள்ளவர்களால் கேட்க முடிவதில்லை. உரக்கக்
சுத்திப் பேசினால் சற்று தூரத்தில் உள்ளவர்களால் கேட்கமுடிகிறது. அதிக தூரத்தில் இருப்பவர்களின் செவியை நம் பேச்சொலி எட்டாததால் அவர்களால் நாம் பேசுவதைக் கேட்க இயலுவதில்லை. இதனால் நம் பேச்சொலியைப் பல மடங்குப் பெருக்கி தூரத்திலுள்ளவர்களும் கேட்கும்படி செய்யக் கருவி உள்ளது. அதுவே ஒலிபெருக்கி. நாம் எழுப்பும் ஒலியைப் பலமடங்குப் பெருக்கித் தருவதால் இக்கருவி இப்பெயரால் அழைக்கப்படுகிறது.
மேடையில் நாம் பேசினாலோ அல்லது பாடினாலோ அவ்வொலியை நம்முன் வைக்கப்பட்டிருக்கும் 'மைக்' எனும் மைக்ராபோன் கருவி ஈர்க்கிறது. அவ்வாறு கிரகிக்கும் ஒலிகளை மின் அலைகளாக மாற்றி மின்கம்பி வழியே ஒலி பெருக்கிக் கருவிக்குக் கொண்டு செல்கிறது. 'ஆம்ஃப்லிஃபயர்’ எனும் இக்கருவி மின் அலைகளாக ஒரு ஒலியைப் பலமடங்குப் பெருக்கி ஒலி அலைகளாக மீண்டும் ஒலிப்பான் மூலம் வெளிவிடுகின்றது. இதில் ஒலியைப் பெருக்கவோ குறைக்கவோ வசதிகள் உண்டு.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 114)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3pv6k45y/
தமிழ்“ஒலிபெருக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3pv6k45y/APA
Oliyon Research. (2026). ஒலிபெருக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3pv6k45y/MLA
"ஒலிபெருக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3pv6k45y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment