தட்டச்சு

taṭṭaccu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தட்டச்சுக் கருவி (typewriter) என்பது, பொறிமுறை (mechanical), மின்பொறிமுறை (electromechanical) அல்லது மின்னணுவியல் (electronic) கருவியாகும். இதிலுள்ள எழுத்துக்களுக்குரிய விசைகளை அழுத்தும்போது அக்கருவியில் பொருத்தப்படுகின்ற காகிதத்தின்மீது எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன
மூலம் · source: தமிழ் விக்சனரி (தட்டச்சு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3p9wvbsn/

தமிழ்
“தட்டச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3p9wvbsn/
APA
Oliyon Research. (2026). தட்டச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3p9wvbsn/
MLA
"தட்டச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3p9wvbsn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment