எழுதும் முன் இடைமாற்று

eḻutum muṉ iṭaimāṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிரந்தரச் சேமிப்புக்காக வட்டில் எழுதப்படுவதற்கு முன்பாக தரவுவை இடைமாற்று நினைவகத்தில் குறுகிய நேரம் இருத்தி வைக்கும் தற்காலிகச் சேமிப்பு முறை. இவ்வாறான இடைமாற்று நடவடிக்கை பொதுவாகக் கணினியின் செயல் திறனைக் கூட்டும். ஒப்பு நோக்கில் மெதுவாகச் செயல்படும் வட்டில், எழுதவும் படிக்கவும் அடிக்கடி அணுக வேண்டிய தேவையைக் குறைப்பதால் இது இயல்வதாகிறது — write-behind cache
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1584)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3nu84b64/

தமிழ்
“எழுதும் முன் இடைமாற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3nu84b64/
APA
Oliyon Research. (2026). எழுதும் முன் இடைமாற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3nu84b64/
MLA
"எழுதும் முன் இடைமாற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3nu84b64/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment