{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3nu84b64/", "data": {"id": "3nu84b64", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3nu84b64/", "kind": "word", "headword": "எழுதும் முன் இடைமாற்று", "romanization": "eḻutum muṉ iṭaimāṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:54.682639+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரந்தரச் சேமிப்புக்காக வட்டில் எழுதப்படுவதற்கு முன்பாக தரவுவை இடைமாற்று நினைவகத்தில் குறுகிய நேரம் இருத்தி வைக்கும் தற்காலிகச் சேமிப்பு முறை. இவ்வாறான இடைமாற்று நடவடிக்கை பொதுவாகக் கணினியின் செயல் திறனைக் கூட்டும். ஒப்பு நோக்கில் மெதுவாகச் செயல்படும் வட்டில், எழுதவும் படிக்கவும் அடிக்கடி அணுக வேண்டிய தேவையைக் குறைப்பதால் இது இயல்வதாகிறது", "needs_definition": false, "gloss_en": "write-behind cache", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1584"}]}}