ஒளிவிலகலின் விதிகள்

oḷivilakaliṉ vitikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. படுகதிர், செங்குத்துக் கோடு, விலகு கதிர் ஆகிய மூன்றும் ஒரே சமதளத்தில் இருக்கும். 2. செங்குத்துக் கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் விலகுகதிரும் இருக்கும். 2. படு கோணத்தின் சைனும் விலகு கோணத்தின் சைனும் எப்பொழு தும் மாறா வீதத்தில் இருக்கும். வீதம் ஒளியின் நிறத்தையும் ஊடகங்களையும் பொறுத்தது — laws of refraction
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ntrnmuh/

தமிழ்
“ஒளிவிலகலின் விதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ntrnmuh/
APA
Oliyon Research. (2026). ஒளிவிலகலின் விதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ntrnmuh/
MLA
"ஒளிவிலகலின் விதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ntrnmuh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment