நவியம்

naviyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோடரி, பரசாயுதம்
வடிநவில் நவியம்பாய்தலின் (புறநா. 23).
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து (புறநா. 36).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நவியம்)
2.
மழு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நவியம்)
3.
புதுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நவியம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ndgb3nq/

தமிழ்
“நவியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3ndgb3nq/
APA
Oliyon Research. (2026). நவியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ndgb3nq/
MLA
"நவியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3ndgb3nq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment