உயிரணு நகர்வு

uyiraṇu nakarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு துண்டு பொருளை நோக்கி அல்லது அதிலிருந்து விலகிச் செல்கிற உயிரணுக்கள். 2. நோய்க்கிருமிகள், பாக்டீரியா அல்லது மருந்துகள் தங்களின் தாக்கத்தை உடலின் ஒரு சில உயிரணுக்களின் மீது செலுத்துகிற போக்கு — cytotropism
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 358)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3mpxrg2b/

தமிழ்
“உயிரணு நகர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mpxrg2b/
APA
Oliyon Research. (2026). உயிரணு நகர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3mpxrg2b/
MLA
"உயிரணு நகர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mpxrg2b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment