ஊனீர்ச் சவ்வு

ūṉīrc cavvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடி வயிற்று உள்ளுறுப்புகளை முடியிருக்கும் வபைச் சவ்வு — serosa
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 995)
2.
உள்ளுறுப்புகளின் உள்வரியாகப் பொதிந்துள்ள ஊனீர் தோய்ந்த மெல்லிய சவ்வு — serous membrane
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 996)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3m3qqgt7/

தமிழ்
“ஊனீர்ச் சவ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3m3qqgt7/
APA
Oliyon Research. (2026). ஊனீர்ச் சவ்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3m3qqgt7/
MLA
"ஊனீர்ச் சவ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3m3qqgt7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment