அமதால் ஜெனி

amatāl jeṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்பு ஐபிஎம் கணினிகள் பலவற்றை உருவாக்கிய இவர் 1964இல் ஐபிஎம் கணினி-360 வரிசை முறைமையை உருவாக்கியதன் மூலம் கணினிக் கட்டமைப்பில் புரட்சியை நிகழ்த்தினார். இந்தக் கணினியில் ஒருங்கிணைந்த இணைப்புகள் முதலில் பயன்படுத்தப்பட்டன. அவர் பின் அம்தால் வாரியத்துக் காகப் பல கணினிகளை வடிவமைத்தார். — Amdahl Gene
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3kssn354/

தமிழ்
“அமதால் ஜெனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kssn354/
APA
Oliyon Research. (2026). அமதால் ஜெனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3kssn354/
MLA
"அமதால் ஜெனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kssn354/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment