ஒருங்கிணைந்த கணினித் தொகுப்பு

oruṅkiṇainta kaṇiṉit tokuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருங்கிணைந்த நிரல் தொகுப்பு என்பதைப் பார்க்கவும். படுத்துதல்-ஐடிபி : தரவுகளை முறைப்படுத்தும் முறை. இதில் பெறப்பட்ட தரவுகள் மற்ற நிலையில் உள்ள தரவுகளுடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த முறைமையாக உருவாக்குதல். எடுத்துக்காட்டு : வணிகத் தரவுகளை முறைப்படுத்தும் முறை. இதில் விற்பனைத் தரவுகள் கொள்முதல் விபரங்களுடன் இணைக்கப்பட்டு அடுத்த கொள்முதலுக்கான நிரல்களைத் தயாரிக்கவும் கனக்குகளைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. — Integrated computer package
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 763)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3kn59434/

தமிழ்
“ஒருங்கிணைந்த கணினித் தொகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kn59434/
APA
Oliyon Research. (2026). ஒருங்கிணைந்த கணினித் தொகுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3kn59434/
MLA
"ஒருங்கிணைந்த கணினித் தொகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kn59434/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment