{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3kn59434", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3kn59434/", "kind": "word", "headword": "ஒருங்கிணைந்த கணினித் தொகுப்பு", "romanization": "oruṅkiṇainta kaṇiṉit tokuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.352344+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருங்கிணைந்த நிரல் தொகுப்பு என்பதைப் பார்க்கவும். படுத்துதல்-ஐடிபி : தரவுகளை முறைப்படுத்தும் முறை. இதில் பெறப்பட்ட தரவுகள் மற்ற நிலையில் உள்ள தரவுகளுடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த முறைமையாக உருவாக்குதல். எடுத்துக்காட்டு : வணிகத் தரவுகளை முறைப்படுத்தும் முறை. இதில் விற்பனைத் தரவுகள் கொள்முதல் விபரங்களுடன் இணைக்கப்பட்டு அடுத்த கொள்முதலுக்கான நிரல்களைத் தயாரிக்கவும் கனக்குகளைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Integrated computer package", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 763"}]}}