வயிற்றுப் பொருமல்

vayiṟṟup porumal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடலில் வாயுக்கள் அசைவதால் உண்டாகும் குமுறல் சத்தம் — borborygmi
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 217)
2.
உணவுக் குழாயில் உண்டாகும் வாயுவினால் வயிற்றில் ஏற்படும் பொருமல் — fatulence
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வயிற்று உப்புசம், வாயுப் பொருமல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 467)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3kjsn4t7/

தமிழ்
“வயிற்றுப் பொருமல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kjsn4t7/
APA
Oliyon Research. (2026). வயிற்றுப் பொருமல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3kjsn4t7/
MLA
"வயிற்றுப் பொருமல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kjsn4t7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment