எலும்பு முனைக்கட்டி

elumpu muṉaikkaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயது வந்தவர்களின் நீண்ட எலும்புகளின் எலும்பு முனைகளில் உண்டாகும் ஒரு வலியற்ற கட்டி. இதில் கருப்பைக் குருத்தெலும்பு போன்ற இழையம் மிகுந்த திசுக்கள் அடங்கியிருக்கும் — chondroblastoma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 293)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jx74hs8/

தமிழ்
“எலும்பு முனைக்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jx74hs8/
APA
Oliyon Research. (2026). எலும்பு முனைக்கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3jx74hs8/
MLA
"எலும்பு முனைக்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jx74hs8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment