புண்டரம்

puṇṭaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சந்தனம், நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி
புண்டர விசால நெற்றிப் புரவல (சூது. 28)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புண்டரம்)
2.
வெண்கரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புண்டரம்)
3.
கழுகு
வரும்புண்டரம் . . .பேருதிநீ ( சடாயுவுயிர். 104)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புண்டரம்)
4.
குருக்கத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புண்டரம்)
5.
நெற்றிக்குறி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 298)
6.
சந்தனம், நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் இடுங்குறி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 204)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jujqhd7/

தமிழ்
“புண்டரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jujqhd7/
APA
Oliyon Research. (2026). புண்டரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3jujqhd7/
MLA
"புண்டரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jujqhd7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment