புண்டரம்
puṇṭaram
பொருள்கள் · Senses
1.
சந்தனம், நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி
புண்டர விசால நெற்றிப் புரவல (சூது. 28)
2.
வெண்கரும்பு
3.
கழுகு
வரும்புண்டரம் . . .பேருதிநீ ( சடாயுவுயிர். 104)
4.
குருக்கத்தி
5.
நெற்றிக்குறி
6.
சந்தனம், நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் இடுங்குறி.
தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jujqhd7/
தமிழ்“புண்டரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jujqhd7/APA
Oliyon Research. (2026). புண்டரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3jujqhd7/MLA
"புண்டரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jujqhd7/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment